Home இலங்கைஉடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

by admin

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல இதனைத் தெரிவித்துள்ளாா். #கொ​ரோனா #இரணைதீவில் #கெஹலிய

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More