Home பிரதான செய்திகள்நான்கு ஓட்டங்களால் பஞ்சாப் அணி வெற்றி

நான்கு ஓட்டங்களால் பஞ்சாப் அணி வெற்றி

by admin

நேற்றையதின் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை நான்கு ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலைில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 222 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் 4 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

இன்றையதினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More