137
வவுனியா வடக்கு – நைனாமடு காட்டுப் பகுதியில், படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தால், புராதன பௌத்த நினைவுச் சின்னங்கள் இனங்காணப்பட்டுள்ளனவென, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
Spread the love