Home இலங்கைநைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர! அப்போ?

நைனாமடுவிலும், பௌத்த நினைவுச் சின்னம் என்கிறார் விதுர! அப்போ?

by admin

வவுனியா வடக்கு – நைனாமடு காட்டுப் பகுதியில், படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தால், புராதன பௌத்த நினைவுச் சின்னங்கள் இனங்காணப்பட்டுள்ளனவென, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More