பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றாளா்களாக அடையாளங் காணப்பட் போதும் எந்தவொரு நோய் அறிகுறிகளையும் கொண்டிராதவா்கள் நாளை திங்கட்கிழமையிலிருந்து, அவர்களது வீடுகளிலேயே வைத்து சிகிச்சையளிக்கப்படுவார்களென இராஜாங்கமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைடுத்து அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்படுவா் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.