115
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர்.
பூநகரி பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகரான நயினாதீவை சேர்ந்த பாலசிங்கம் நகுலேஸ்வரன் , அவரது மனைவியான நகுலேஸ்வரன் சுனித்தா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
Spread the love