Home இலங்கைநாமலுக்கு மற்றுமொரு   இராஜாங்க அமைச்சா் பதவி

நாமலுக்கு மற்றுமொரு   இராஜாங்க அமைச்சா் பதவி

by admin

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஸ, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ   முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாமல் ராஜபக்ஸ  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More