172
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதி கடந்த மாதம் முதல் முடக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Spread the love