Home இலங்கைநயினாதீவு திருவிழா பிற்போடப்பட்டுள்ளது!

நயினாதீவு திருவிழா பிற்போடப்பட்டுள்ளது!

by admin

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.  நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நாளை மறுதினம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது. 


நாட்டில் நிலவும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்து. அது தொடர்பில் அறிவித்துள்ளனர். 

ReplyForward
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More