இலங்கை பிரதான செய்திகள்

ஷானி அபேசேகர பிணையில் விடுதலை

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தொிவுக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.