173
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று (12.07.21) சந்தித்தார்.
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love