Home இலங்கையாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி கோவில் கொடியேற்றம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி கோவில் கொடியேற்றம்

by admin

யாழ்ப்பாணம் –வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா இன்று (16.07.2021)  வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More