வலுசக்தி அமைச்சர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய நிலையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன