Home இலங்கையானைகளை பாதுகாப்போம் – சிறுவர்கள் சிறுதூர நடைபயணம்

யானைகளை பாதுகாப்போம் – சிறுவர்கள் சிறுதூர நடைபயணம்

by admin

உலக யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். 


உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சிறு தூர நடை பயணத்தினையும் மேற்கொண்டு இருந்தனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More