Home இலங்கைஊரடங்கு நேரத்தில் வீதியில் நடமாடியோருக்கு எதிராக நடவடிக்கை

ஊரடங்கு நேரத்தில் வீதியில் நடமாடியோருக்கு எதிராக நடவடிக்கை

by admin

யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் காவல்துறையினா் திடீர் வீதிச்சோதனை  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் , வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் , யாழ்ப்பாண காவல்துறையினா் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 


அதேவேளை , அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More