இலங்கைபிரதான செய்திகள் நல்லூர் கைலாச வாகன உற்சவம் by admin September 1, 2021 written by admin September 1, 2021 522 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 20ம் திருவிழாவான இன்று புதன்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார். Spread the love Tweet கைலாசவாகன ற்சவம்நல்லூர்கந்தசுவாமிஆலயம் 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post யாழில் 24 மணி நேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் next post சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைக்க அரச அலுவலகர் மறுப்பு – நீதிமன்றை நாடிய சுகாதார பிரிவு Related News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026 தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026 யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க... July 13, 2026 பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு! July 13, 2026