இலங்கைபிரதான செய்திகள் நல்லூர் கந்தசுவாமி ஆலய கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் by admin September 2, 2021 written by admin September 2, 2021 644 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து மகர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார். Spread the love Tweet உற்சவம்நல்லூர்கந்தசுவாமிஆலயம் 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post முதன்முறையாக பா.இரஞ்சித் – இளையராஜா கூட்டணி? next post மன்னாரில் மின் தகன நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு Related News உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026 காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்... June 24, 2026 வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து... June 24, 2026 மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: June 24, 2026 பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026 செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409... June 23, 2026 பருத்தித்துறை வெளிச்ச வீட்டை விடுவித்துச் சுற்றுலாத் தலமாக்க ஆய்வு! June 23, 2026 கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி! June 23, 2026 வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது June 23, 2026 யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு... June 23, 2026