Home இலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய தங்க ரதோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தங்க ரதோற்சவம்

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை  மாலை தங்க ரதோற்சவம்  உற்சவம் இடம்பெற்றது. 
மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க ரதத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி  உள் வீதி வலம் வந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More