2020 ம் ஆண்டிற்கான கேரளா பிலிம் கிாிாிக்ஸ் ( Kerala Film Critics Awards )அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜியோ பேபி பெல்லிசரி இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம், சிறந்த படத்திற்கான விருதினை பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை ப்ருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.