181
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க, தனது நாடாளுமன்ற பதவியிலிருந்து விலகியுள்ளாா். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான தூதுவராக அவா் நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே அவா் இவ்வாறு பதவிவிலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love