Home இலங்கை ஐ.நா பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

ஐ.நா பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடாில் பங்கேற்பதற்காக அமொிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) க்கும் இடையில் நேற்றையதினம் நியூயோர்க்கில்  சந்திப்பொன்று நடைபெ்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கியநாடுகள்சபை இலங்கைக்கு வழங்குமென்று, அன்ரனியோ குட்டாரஸ் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவி டம்தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிாிவு தொிவித்துள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More