Home இலங்கைஅரசாங்கத்திற்கும் பங்காளிகளுக்கும், இடையில் மீண்டும் பனிப்போர் ஆரம்பம்!

அரசாங்கத்திற்கும் பங்காளிகளுக்கும், இடையில் மீண்டும் பனிப்போர் ஆரம்பம்!

by admin

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதியை – 40 சதவீதத்தை, அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்க்கு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகள், தமது கடும் எதிர்ப்பை அரசிடம் வெளியிட்டுள்ளனர். எனினும் ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் முன்பாக இதற்கான ஒப்பந்தம் முழுமையாக கை்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More