Home இலங்கைமாதகல் – குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்த விஷமிகள்

மாதகல் – குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்த விஷமிகள்

by admin

யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ மூட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலைக் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More