Home சினிமாநடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

by admin

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தனது 83வது வயதில் இன்று காலமானார்.இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஸ்ரீகாந்த் 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அத்துடன் வில்லனாக சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவா் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More