Home இலங்கை நல்லூரானின் கந்தஷஷ்டி உற்சவம் நேரலையில்

நல்லூரானின் கந்தஷஷ்டி உற்சவம் நேரலையில்

by admin

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலய ஸ்கந்தஷஷ்டி உற்சவம் நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்கந்தஷ்ஷ்டி உற்சவத்தில் சுகாதார துறையினரது அறுவுறுத்தலின் படி பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை ஆலய உத்தியோகபூர்வ “YouTube” தளத்தில் நேரலையை ஒளிபரப்பப்படவுள்ளது.

ஆகையால் ஸ்கந்தஷ்ஷ்டி உற்சவ காலத்தில் உற்சவ நேரங்களின் போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின்படி பக்தர்களுக்கு ஆலயத்தினுள்ளும் வெளிவளாகத்திலும் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு உற்சவ நேரங்களின் போது ஆலயம் வருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்து தூர தரிசனம் செய்யுங்கள் என ஆலய நிர்வாக அதிகாரி கேட்டுக்கொண்டுக் கொண்டுள்ளார்.

Youtupe தள முகவரி –
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More