Home இலங்கைமின்சாரம் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

by admin

மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்

கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில், வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினா் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினா்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More