இலங்கைபிரதான செய்திகள் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ பங்காளர்களாக, மூன்று தமிழர்கள்! by admin November 10, 2021 written by admin November 10, 2021 298 பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Spread the love Tweet ஒருநாடு ஒரு சட்டம்ஞானசார தேரர்விசேட ஜனாதிபதி செயலணி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சித்ராக்கு பத்மபூஷன் விருது next post உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன் போட்டி இன்று Related News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026 தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026 யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க... July 13, 2026 பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு! July 13, 2026