180
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்,தொிவித்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின்தடையானது மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டையும் தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.
Spread the love