163
இலங்கையில் இன்றுக்காலை 11 மணி முதல் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
Spread the love