Home இலங்கையாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

by admin

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது 70) உயிரிழந்துள்ளார். 


நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை , எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குருக்களை , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More