
யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியதனை தொடர்ந்தே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்ககாக அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment