168
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவும், தனது மனைவியுடன் டுபாய்க்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிப்பட்ட பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love