ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பத்திரிகை ஆசிரியர்களை நேற்று (27.12.21) சந்தித்திருந்தார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர் என கூறப்படுகிறது. குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அழைக்க்படாத ஊடகங்களின் பிரதானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.