180
கிளிநொச்சியில் இயங்கி வரும் பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றான அமுத கடல் எனும் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த பொருட்கள் எரிந்து அழிந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் தீயினை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ள அதேவேளை மின்ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
.
Spread the love