உலகம் பிரதான செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்  அடுக்குமாடி குடியிருப்பொன்றில்  நேற்றிரவு (09)   ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 32 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறிய காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளன் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.