பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முக்கிய நபர் ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தொிவித்த அவா் குறித்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.