Home இலங்கைரஞ்சனை துரத்தும் “நீதி” மீண்டும் உச்சி நீதிமன்றின் முன்னிலையில்!

ரஞ்சனை துரத்தும் “நீதி” மீண்டும் உச்சி நீதிமன்றின் முன்னிலையில்!

by admin

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (24) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள் அவரை முன்பு உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இரண்டாவது விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More