Home இலங்கைபசில் ராஜபகஸவும் விடுதலை!

பசில் ராஜபகஸவும் விடுதலை!

by admin

அமைச்சர் பசில் ராஜபகஸ, திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01.02.22) பிறப்பித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக அரச நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More