இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி, சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தை புறக்கணித்துள்ளது