Home இலங்கைசிவகரனை பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

சிவகரனை பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

by admin

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -மன்னார் காவல்துறையினர் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும் போது குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறும்குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More