163
நாவுல, எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நாவுல – எலஹெர வீதியில் இன்று (03) காலை வாகனச் சோதனையின் ஏற்பட்ட பிரச்சினையினை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love