129
பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியரையும் ஏனைய இரு சந்தேகநபர்களையும் தொடா்ந்தும் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது
Spread the love