Home இலங்கைபிரதி சபாநாயகரும் பதவியை துறந்தார்!

பிரதி சபாநாயகரும் பதவியை துறந்தார்!

by admin

நாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய விலகியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பலர் அமைச்சு பொறுப்புக்கள், இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து வருகின்றனர். அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இரந்து விலகிய நிலையில் இன்று பிரதி சபாநாயகரும் பதவி விலகியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More