
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்தை இன்று நள்ளிரவு முதல் மீளப் பெறும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அ.வசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டிருந்தார்.
எனினும், எதிர்க்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு த எதிர்ப்பை வௌிப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0
Spread the love
Add Comment