Home இலங்கைபௌசி மோசடி குற்றச்சாட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

பௌசி மோசடி குற்றச்சாட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

by admin

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மோசடி குற்றச்சாட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவா் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் புனர்வாழ்வு அமைச்சுக்கு நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாக அவா் மீது குற்றம் சுமத்தி அவருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிமன்றில் இன்று(29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More