165
கொழும்பு காலிமுகத்திடலில் த அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான கோட்டா கோ கம – மைனா கோ கம போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தி உள்ளார்கள்.
Spread the love