199
புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்ஸ மற்றும் ரோகினி கவிரத்ன ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் அஜித் ராஜபக்ஸசுக்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவுக்கு 78 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தது. 25 வாக்குகள் செல்லுபடியற்றவையாகும் . இந்தநிலையில் புதிய பிரதி சபாநாயகராக ஸ் அஜித் ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
Spread the love