125
நாடாளுமன்ற உறுப்பினா் பவித்ரா வன்னியாராச்சியும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன வும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love