177
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Spread the love