Home இலங்கைமஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரண்!

மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரண்!

by admin

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More